top of page
Search
🌧️ வானிலை
சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை (Yellow Alert). பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம். �
jnfmtamil
Apr 71 min read
மத்திய கிழக்கில் பதற்றம்:
இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்ச் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கா விடுத்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை அழைப்பை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
jnfmtamil
Mar 251 min read


கூட்டணி நிலவரம்: அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக முதற்கட்டமாக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
jnfmtamil
Mar 251 min read
திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பாறைத்துறையில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 16 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
jnfmtamil
Mar 251 min read
கமல்ஹாசனின் அதிரடி முடிவு
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (MNM) நேரடியாகப் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக வழங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடக் கோரியது ஏற்புடையதாக இல்லாததால், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து பிரச்சாரம் மட்டும் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
jnfmtamil
Mar 251 min read


JN FM தமிழ்
https://zeno.fm/radio/jnfm-tamil/
jnfmtamil
Feb 16, 20221 min read
Blog: Blog2
bottom of page
